இலங்கை
கால்வாயில் தவறிவீழ்ந்த சிறுவன் சாவு!
கால்வாயில் தவறிவீழ்ந்த சிறுவன் சாவு!
பொலநறுவை- வெலிகந்த நாகஸ்தென்ன பகுதியில் கால்வாயில் தவறிவிழுந்து 8 வயதுச்சிறுவன் உயிரிழந்துள்ளான். நேற்றுமுன்தினம் மாலை குறித்த சிறுவன் ஆடுகளை மேய்க்கச் சென்றபோதே வெலிகந்தப் பகுதியிலுள்ள கால்வாயில் தவறிவிழுந்தாரெனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.