சினிமா

நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனை பார்த்துள்ளீர்களா.. இதோ எப்படி இருக்கிறார் பாருங்க

Published

on

நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனை பார்த்துள்ளீர்களா.. இதோ எப்படி இருக்கிறார் பாருங்க

தென்னிந்திய சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தனது தனக்கென்று தனி இடத்தை திரையுலகில் உருவாக்கியுள்ளனர்.படையப்பா, பாகுபலி ஆகிய படங்கள் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கி தந்துள்ளது. மேலும் தற்போது ரஜினிகாந்துடன் ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.நடிகை ரம்யா கிருஷ்ணன் கடந்த 2003ம் ஆண்டு இயக்குநர் வம்சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரித்விக் என்கிற மகன் உள்ளார்.இந்த நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது மகன் ரித்விக் உடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version