இலங்கை

49 வகை அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை

Published

on

49 வகை அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை

  இலங்கையில் சந்தையில் விற்கப்படும் 49 வகையான அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அழகு சாதன பொருட்களில் , அதிக அளவுகளில் கன உலோகங்கள் இருப்பதாக நுகர்வோர் விவகார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

அவற்றில், சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் மிக முக்கியமானவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் , பொருத்தமற்ற அழகுசாதனப் பொருட்கள் இணையத்தின் ஊடாக விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version