சினிமா
அஜித் குமார் CM, அம்மா கடைசியாக சொன்ன அந்த வார்த்தை.. பரபரப்பு தகவல்
அஜித் குமார் CM, அம்மா கடைசியாக சொன்ன அந்த வார்த்தை.. பரபரப்பு தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தல அஜித் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் அஜித் குமார்.தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்கள் வெளிவந்தது. இதில், GBU மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.இந்நிலையில், நடிகையும் பிரபல அரசியல்வாதியுமான வாசுகி சமீபத்தில் பேட்டி ஒன்றில் அஜித் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், “அம்மா கடைசியாக மருத்துவமனையில் இருந்தபோது கூட, அஜித் தம்பி அரசியலுக்கு வந்திருந்தாள் இந்நேரம் பொது செயலாளர் ஆகி இருப்பார் என்று சொன்னார். தற்போது அஜித் அரசியலில் இருந்தால் அவர்தான் CM. வேறு யாருமே வந்திருக்க முடியாது” என கூறியுள்ளார்.