உலகம்

அமெரிக்க நீதிபதி கேப்ரியோ காலமானார்!

Published

on

அமெரிக்க நீதிபதி கேப்ரியோ காலமானார்!

அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ நேற்று காலமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது 88ஆவது வயதில் காலமாகிய அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ, நீண்ட நாட்களாக கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நீதிமன்றத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ, தனது நற்குணங்களால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version