டி.வி
எதிர்நீச்சல் தொடர் நடிகை பார்வதி அப்பாவா இது.. எப்படி உள்ளார் பாருங்க
எதிர்நீச்சல் தொடர் நடிகை பார்வதி அப்பாவா இது.. எப்படி உள்ளார் பாருங்க
சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக தற்போது இருந்து வருகிறது எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கிய இந்த தொடரில் ஆதி குணசேகரன் vs பெண்கள் என கதை பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.தற்போது, தலையில் அடிபட்டு ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணமான ஆதி குணசேகரனை கைது செய்யவேண்டும் என ஜனனியுடன் இணைந்து அனைவரும் போராடி வருகிறார்கள்.தொகுப்பாளினியாக இருந்து பின் சின்னத்திரையில் நடிகையாக மாறியவர் பார்வதி. எதிர்நீச்சல் 2 சீரியலில் கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், நடிகை பார்வதி தனது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ,