சினிமா

டான்ஸ் ஜோடி டான்ஸ் பஞ்சமி வீட்டிற்கு சென்ற சரத்குமார்.. என்ன மனசு பாருங்க!

Published

on

டான்ஸ் ஜோடி டான்ஸ் பஞ்சமி வீட்டிற்கு சென்ற சரத்குமார்.. என்ன மனசு பாருங்க!

சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் தான் இப்போதெல்லாம் மக்களிடம் பிரபலமாக உள்ளது. அந்த வகையில் ரசிகர்கள் அதிகம் ரசித்து பார்க்கும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக உள்ளது ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 Reloaded.சினேகா, பாபா பாஸ்கர் மற்றும் வரலட்சுமி நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு, ஆச்சரியத்தின் உச்சமாக இருந்தது.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வலம் வந்த பஞ்சமிக்கு அந்த ஷோ நடுவராக இருக்கும் நடிகை வரலக்ஷ்மி பல்வேறு உதவிகள் செய்து இருக்கிறார்.அவரது குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கூட கட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, சரத்குமார் வீட்டுக்கு பஞ்சமி குடும்பத்துடன் சென்று இருந்தார்.இந்நிலையில் தற்போது சரத்குமார் பஞ்சமி வீட்டுக்கு சென்று இருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்களை சரத்குமார் அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version