டி.வி
பணம் தேவைதான் அதுக்காக அதை பண்ணமாட்டேன்!! நடிகை ஷாலின் ஜோயா ஓபன் டாக்
பணம் தேவைதான் அதுக்காக அதை பண்ணமாட்டேன்!! நடிகை ஷாலின் ஜோயா ஓபன் டாக்
3 வயதில் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் ஷாலின் ஜோயா. கண்ணகி என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று பாராட்டை பெற்றார்.பைக் சர்ச்சையில் சிக்கும் டிடி வாசனின் நெருங்கிய தோழியாக இருந்தும் வருகிறார் ஜோயா. குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது, நடிகை சுஜிதாவுடன் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் சமையல் எக்ஸ்பிரஸ் சீசன் 2 நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார்.சமீபத்தில் ஜோயா அளித்த பேட்டியொன்றில், பணம் தேவை தான் என்றாலும் அதற்காக பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் ஷாலினி ஜோயா..