இலங்கை
யானை தாக்கியதில் முதியவர் படுகாயம்!
யானை தாக்கியதில் முதியவர் படுகாயம்!
வவுனியா சின்னடம்பனில் யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரவுத் தொழில் நிமித்தமாக தனது துவிச்சக்கரவண்டியில் சின்னடம்பன் வீதியின் ஊடாகப் பயணித்தபோது வீதியில் நின்ற யானை அவரைத் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.