சினிமா
அடேங்கப்பா நடிகர் சூரியா இது, இப்படியொரு லுக்கை பார்த்துள்ளீர்களா…
அடேங்கப்பா நடிகர் சூரியா இது, இப்படியொரு லுக்கை பார்த்துள்ளீர்களா…
ஒரே ஒரு பரோட்டா காட்சி தான் தமிழ் சினிமா ரசிகர்களின் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் சூரி. அந்த படத்திற்கு பின் பரோட்டா சூரி என கொண்டாடப்படும் இவர் தொடர்ந்து காமெடி ரோல்களில் படங்கள் நடித்த வண்ணம் இருந்தார்.காமெடி நடிகர்கள் ஹீரோவாக களமிறங்கி வரும் நிலையில் சூரியின் விடுதலை படத்தின் மூலம் நாயகனாக களமிறங்கினார். அதன்பின் கருடன், மாமன் போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்தார்.இந்த நிலையில் நடிகர் உன்னி முகுந்த் இன்ஸ்டாவில் இதுவரை நாம் பார்த்திராத சூரியின் மாஸ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ பாருங்கள்,