இலங்கை
ஆடையைப் போன்ற துணி செம்மணியில் அடையாளம்!
ஆடையைப் போன்ற துணி செம்மணியில் அடையாளம்!
செம்மணிப் புதைகுழியில் இருந்து ஆடையையொத்த துணியொன்று நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனிதப்புதைகுழியின் நேற்றைய அகழ்வுப்பணிகளின் போது ஆடையைப்போன்ற துணியொன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அது தொடர்பான மேலதிக அகழ்வு நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.