இலங்கை

இரு வாகனமும் நேருக்கு நோர் மோதி விபத்து – மன்னாரில் சமபவம்!

Published

on

இரு வாகனமும் நேருக்கு நோர் மோதி விபத்து – மன்னாரில் சமபவம்!

மடு தேவாலயத்திற்கு சென்று மடுமாதாவை தரிசித்து விட்டு  திரும்பியோர் மன்னார் இழுப்பைக் கடவையில் விபத்தில் சிக்கிய துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

Advertisement

ஆலயத்திலிருந்து திரும்பிய பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நோர் மோதியுள்ளது.

பேருந்தின் சாரதி பலத்த காயங்களுடன் பள்ளமடு மருத்துவமனையில் சேர்க்கப்ப்ட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version