உலகம்
இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ள கருத்துக்கள்
இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்துள்ள கருத்துக்கள்
அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு அரசியலுக்கு அப்பாற்பட்டது என இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் கருத்து தெரிவித்திட்டுள்ளார்.
இஸ்ரேலியர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். உங்களுக்கு ஒரு நோக்கத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் வழங்கப்பட்டது.
யாராவது கடவுள் மீது கோபமாக இருந்தால், அவர் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் மீது கோபப்படுவார்.
அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு அரசியலுக்கு அப்பாற்பட்டது. இஸ்ரேலின் இருப்பு மற்றும் அமெரிக்காவுடனான அதன் கூட்டணி ஒரு தெய்வீக பரிமாணம் மற்றும் ஆன்மீக விழுமியங்களின் செய்தி ஆகும்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை