இலங்கை

கடுவலையில் 8 துப்பாக்கிகள் மீட்பு!

Published

on

கடுவலையில் 8 துப்பாக்கிகள் மீட்பு!

கடுவலைப் பகுதியில் 8 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கடுவலை, கொரத்தொட்ட, துனந்தஹேன பகுதியிலிருந்து மூன்று ரீ-56 துப்பாக்கிகள், 5 பிரவுனிங் பிஸ்டல்கள் மற்றும் ஒரு மெகசின் ஆகியனவே பொலிஸாரால்  மீட்கப்பட்டுள்ளன. 

Advertisement

குறித்த பகுதியிலுள்ள மரமொன்றுக்கு அடியிலிருந்து இவை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளுக்காக அவை நவகமுவ  பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version