இலங்கை

கரையோர ரயில் சேவை பாதிப்பு!

Published

on

கரையோர ரயில் சேவை பாதிப்பு!

கரையோர மார்க்கத்திலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக  தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

களுத்துறை தெற்கிலிருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில், வாத்துவ அருகே இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது . 

Advertisement

இதன் காரணமாக, கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version