இலங்கை

கிளிநொச்சியில் தென்னை மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வு!

Published

on

கிளிநொச்சியில் தென்னை மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வு!

கிளிநொச்சியில் தென்னை மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற உள்ளது.

 லயன்ஸ் மாவட்டம் 306D12 இனால் ஒரு லட்சம் தென்னை மரகன்றுகள் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 6000 தென்னை மரக் கன்றுகள் வழங்கும் நடவடிக்கை இடம்பெற உள்ளது.

Advertisement

 குறித்த தென்னை மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 27 ஆம் திகதி கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 6000 தென்னை மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட உள்ளன.

 இந்த நிலையில் தென்னங்கன்றுகளை பெற விரும்புவோர் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் வந்து குறித்த தென்னை மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version