சினிமா
தனது காதலுடன் பிக்பாஸ் புகழ் ஜாக்குலின் வெளியிட்ட போட்டோ
தனது காதலுடன் பிக்பாஸ் புகழ் ஜாக்குலின் வெளியிட்ட போட்டோ
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி ஜாக்குலின். ரக்ஷனுடன் இணைந்து நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வந்தவர் அப்படியே சீரியல் பக்கம் தாவி ஒரு தொடர் நடித்தார், அதன்பின் எந்த சீரியலும் நடிக்கவில்லை.கடைசியாக பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொண்டு நன்றாக விளையாடி வந்தார்.இந்த நிலையில் தொகுப்பாளினி ஜாக்குலின் தனது காதலருடன் எடுத்த லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.