சினிமா
நடிகை ஸ்ரீதிவ்யாவா இது.. தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க
நடிகை ஸ்ரீதிவ்யாவா இது.. தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாதா வாலிபர் சங்கம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா.அதை தொடர்ந்து, சங்கிலி புங்கிலி கதவ தொற என சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் அவ்வப்போது நடித்து வரும் ஸ்ரீதிவ்யா கடைசியாக மெய்யழகன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார்.தற்போது, இவர் ஹோம்லி லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ். இதோ,