இலங்கை
பிள்ளையானின் துப்பாக்கிதாரி கைது!!
பிள்ளையானின் துப்பாக்கிதாரி கைது!!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தனால் (பிள்ளையானால்) செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் பிரதான துப்பாக்கிச்சூடுகளை நடத்திய முகமட்ஷாகித் என்பவரைக் காத்தான்குடியில் வைத்து குற்றப்புலனாய்வுத் துறையினர் கைதுசெய்துள்ளனர். நேற்றுமுன்தினம் புதன்கிழமை சந்தேகநபர் அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.