சினிமா

பெங்காலி நடிகையை காதலித்த கமல்ஹாசன்… யார் அவர் தெரியுமா?

Published

on

பெங்காலி நடிகையை காதலித்த கமல்ஹாசன்… யார் அவர் தெரியுமா?

தமிழ் சினிமாவில் 80களில் ரசிகர்களின் கனவுக் கன்னனாக இருந்தவர் நடிகர் கமல்ஹாசன்.இவர் சினிமா பயணம் எப்படி இருந்தது என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். தற்போது கமல்ஹாசன் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது அப்பாவின் காதல் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.அதில் அவர், கமல் ஹாசன் பெங்காலி நடிகை அபர்ணா சென் என்பவரை காதலித்தார், அதற்காகத்தான் அவர் பெங்காலி மொழி கற்றுக்கொண்டார்.அந்த நடிகையின் பெயரைதான் ஹேராம் திரைப்படத்தில் ராணி முகர்ஜீ கதாபாத்திரத்துக்கு அப்பா வைத்தார் என ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version