இலங்கை

யாழ்.பல்கலைக்கழகத்தில் உலக சம்ஸ்கிருத தினம்!

Published

on

யாழ்.பல்கலைக்கழகத்தில் உலக சம்ஸ்கிருத தினம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்துக்கற்கைகள் பீடத்தில் சம்ஸ்கிருதத் துறையின் ஏற்பாட்டில், உலக சம்ஸ்கிருத தினம் இன்று கொண்டாடப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

Advertisement

பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராசா கலந்து கொள்ளவுள்ளார். சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் கலந்துகொள்ளவுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version