இலங்கை

ரணிலின் வழக்கில் ஆஜரான பிக்குகள் அவமதிப்பு! பொலிஸார் மீது புகார்

Published

on

ரணிலின் வழக்கில் ஆஜரான பிக்குகள் அவமதிப்பு! பொலிஸார் மீது புகார்

ரணிலின் வழக்கில் ஆஜரான பிக்குகளை அவமதித்ததாக பாலித தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பொலிஸார் மீது புகார் அளித்துள்ளனர்.

 ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை நடைபெற்ற கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகைதந்த வணக்கத்திற்குரிய மாலபே சீலரதன தேரர் உள்ளிட்ட பிக்குகளை பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.

Advertisement

 மேலும் பிக்குகளுக்கு எதிரான அவதூறு கருத்துக்களையும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

 இதன் காரணமாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், தலைமைப் பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோருக்கு எதிராக

பாலித தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார் அளித்துள்ளனர்.

Advertisement

 குறித்த பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையம் எதிர்காலத்தில் மேலும் விசாரணைகளைத் தொடங்க உள்ளது.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version