சினிமா
PCOD பிரச்சனை, ஆபரேசன், உடல் எடை குறையாதது குறித்து மஞ்சிமா மோகன்
PCOD பிரச்சனை, ஆபரேசன், உடல் எடை குறையாதது குறித்து மஞ்சிமா மோகன்
மலையாளத் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக பின் 2015ம் ஆண்டு நாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.தமிழில் கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அதன்பின் சத்ரு, தீபம், துருவங்கள் 16 போன்ற படங்களில் நடித்தார்.இவர் கௌதம் கார்த்திக்குடன் தேவராட்டம் படத்தில் நடிக்கும் போது இருவரும் காதலிக்க திருமணம் செய்துகொண்டார்கள். இந்த உடல் பருமனைக் குறைக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன், அது நடக்கிற மாதிரி தெரியவில்லை.சர்ஜரி கூட பண்ணிடலாம்னு யோசிச்சேன், எனக்கு PCOD பிரச்சனை இருக்கு. அந்த பிரச்சனை தான் அதிகம் மற்றபடி நான் ஆரோக்கியமாகவே இருக்கிறேன் என பேசியிருக்கிறார்.