இலங்கை

இவ்வருடத்தில் ஏற்றுமதி வருமானம் 10 பில்லியன் டொலர்

Published

on

இவ்வருடத்தில் ஏற்றுமதி வருமானம் 10 பில்லியன் டொலர்

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 10 பில்லியன் அமெரிக்க டொலரை நெருங்கியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7.79% அதிகரிப்பாகும்.

இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் மட்டும், பொருள்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி வருமானம் 1641.11 மில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

Advertisement

ஒரு மாதத்தில் இலங்கை ஈட்டிய மிக உயர்ந்த ஏற்றுமதி வருமானம் இதுவேயாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version