சினிமா

உடல் எடையை குறைத்து பழைய ரூட்டுக்கு மாறிய விஜய்யின் ரீல் தங்கச்சி!! நிவேதா தாமஸ் போட்டோஸ்..

Published

on

உடல் எடையை குறைத்து பழைய ரூட்டுக்கு மாறிய விஜய்யின் ரீல் தங்கச்சி!! நிவேதா தாமஸ் போட்டோஸ்..

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நிவேதா தாமஸ். குருவி மற்றும் ஜில்லா ஆகிய திரைப்படங்களில் தளபதி விஜய்யின் தங்கையாக நடித்திருந்தார். மேலும் பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும், தர்பார் படத்தின் ரஜினியின் மகளாக நடித்திருந்தார்.அந்த படத்திற்கு பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்த நிலையில் தெலுங்கு பக்கம் சென்று விட்டார். கடந்த ஆண்டு தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த 35 Chinna Katha Kaadu திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.சமீபத்தில் அவர் தெலுங்கானா மாநில அரசு விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், நிவேதா தாமஸ் நாம் கடைசியாக தர்பார் படத்தில் தான் பார்த்திருப்போம். ஆனால் சில மாதங்களுக்கு முன் உடல் எடையை ஏற்றி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினார். தற்போது உடல் எடையை குறைத்து அனைவருக்கு ஷாக் கொடுத்துள்ளார் நிவேதா தாமஸ்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version