இலங்கை
புத்தகக் கண்காட்சி
புத்தகக் கண்காட்சி
யாழ்ப்பாணத்தில் இன்றும் நாளை மறுதினமும் புத்தகக்கண்காட்சிகள் இடம்பெறவுள்ளன. மணிமேகலைப் பிரசுரத்தின் ஏற்பாட்டில் இந்தப் புத்தகக் கண்காட்சிகள் இடம்பெறவுள்ளன. அதன்படி இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகக் கேட்போர் கூடத்திலும் நாளைமறுதினம் யாழ்ப்பாணம் பொது நூலக மாநாட்டு மண்டபத்திலும் புத்தகக்கண்காட்சி இடம்பெறவுள்ளது.