இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை காண படையெடுக்கும் இலங்கை பிரபலங்கள்

Published

on

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை காண படையெடுக்கும் இலங்கை பிரபலங்கள்

இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் திசாரா பெரேரா  மற்றும் அவரது மனைவி ஆகியோர்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.

இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி தனது சமூக ஊடகத்திலும் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் லசித் மலிங்காவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்திருந்தமை குறிப்பிடதக்கது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம வீட்டுக்கு அவரை சந்திக்க தேரர்கள் மற்றும் சிங்கள பெரும்பான்மையின கட்சிகளின் உறுப்பினர்கள் அண்மைய நாட்களாக சென்று வருவது சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version