இலங்கை
வரலாற்றில் முதல் முறையாக சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை!
வரலாற்றில் முதல் முறையாக சாதனை படைத்த கொழும்பு பங்குச் சந்தை!
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் இன்று (29) காலை 21,000 அலகுகளை எட்டியுள்ளது.
வரலாற்றில் முதல் முறையாக ஒரு தினசரி வர்த்தக அமர்வில் அனைத்து பங்கு விலைக் குறியீடும் 21,000 புள்ளிகளை எட்டியுள்ளது.
இன்று காலை சுமார் 11.00 மணியளவில் அனைத்து பங்கு விலைக் குறியீடும் இந்த தனித்துவமான மைல்கல்லைக் கடந்துள்ளது.
அதேநேரத்தில், அனைத்து பங்கு விலைக் குறியீடும் முந்தைய வர்த்தக நாளுடன் ஒப்பிடும்போது 203.71 அலகுகள் அதிகரித்து 21,003.97 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.