இலங்கை

இந்தோனேஷியாவில் கைதுசெய்யப்பட்டவர்கள் இலங்கைக்கு

Published

on

இந்தோனேஷியாவில் கைதுசெய்யப்பட்டவர்கள் இலங்கைக்கு

  இந்தோனேஷியாவில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து குற்றக்குழு உறுப்பினர்கள் கொண்ட விமானம் நாட்டுக்கு வரவுள்ளது.

  குற்றக்குழு உறுப்பினர்கள் கொண்ட விமானம் , இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து கட்டுநாயக்க நோக்கிப் புறப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ்குழு இன்று (30) இந்தோனேஷியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version