உலகம்

வெளிநாடொன்றில் விழுந்து நொறுங்கிய போர் விமானம் – விமானி உயிரிழப்பு!

Published

on

வெளிநாடொன்றில் விழுந்து நொறுங்கிய போர் விமானம் – விமானி உயிரிழப்பு!

போலந்தில் விமானப்படையின் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளார்.

குறித்த விமான விபத்தானது நேற்று முன்தினம்(28) ராடோம் நகரில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

போலந்து நாட்டில் விமான கண்காட்சிக்காக ஒத்திகையில் ஈடுபட்ட F-16 போர் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த விமானி 31 வது தந்திரோபாய விமான தளத்தை சேர்ந்தவர் ஆவார்.

அத்தோடு, இந்த விபத்தில் வேறு யாரும் காயமடையவில்லை என போலந்து தேசிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version