பொழுதுபோக்கு
ஹெய், பொண்டாட்டி, மிஸ் யூ… ரங்கராஜ் அனுப்பி வீடியோ: ஆதாரம் வெளியிட்ட கிரிசில்டா!
ஹெய், பொண்டாட்டி, மிஸ் யூ… ரங்கராஜ் அனுப்பி வீடியோ: ஆதாரம் வெளியிட்ட கிரிசில்டா!
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு, இப்போது தன்னுடன் வாழ மறுப்பதாகவும், அரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் காஸ்யூம் டிசைனர் ஜாய் கிரிசில்டா நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் அளித்திருந்த நிலையில், தற்போது ஒரு வீடியோ ஆதாரம் ஒன்றையும் வெளியிட்டுள்ளர்.