இலங்கை
யாழ். இந்து மாணவரின் ‘மாறும் நிழல்’ திரைப்படம் வெளியீடு!
யாழ். இந்து மாணவரின் ‘மாறும் நிழல்’ திரைப்படம் வெளியீடு!
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பில் முழுமையாகத் தயாரித்து இயக்கப்பட்ட திரைத்தயன் ‘மாறும் நிழல்’ இன்று திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது.
யாழ். இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் மண்டபத்தில் மு.ப.11 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.