இலங்கை

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான கட்டுமான பணிகள் – ஆரம்பித்துவைத்த ஜனாதிபதி!

Published

on

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான கட்டுமான பணிகள் – ஆரம்பித்துவைத்த ஜனாதிபதி!

யாழ்ப்பாணம் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன் பின்னர் அந்த இடத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்து கொண்டுள்ளார்.

Advertisement

இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள், மாணவர்கள் எனப் பலர்  கலந்துகொண்டனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version