சினிமா
நடிகை நிவேதா பெத்துராஜின் காதலர் யார் என உங்களுக்கு தெரியுமா.. மிகப்பெரிய தொழிலதிபரா
நடிகை நிவேதா பெத்துராஜின் காதலர் யார் என உங்களுக்கு தெரியுமா.. மிகப்பெரிய தொழிலதிபரா
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் நிவேதா பெத்துராஜ் கடந்த சில நாட்களுக்கு முன் தனது காதலர் ரஜித் இப்ரானை அறிமுகம் செய்தார்.அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், நிவேதா பெத்துராஜின் காதலர் ரஜித் இப்ரான் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளன. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.நடிகை நிவேதாவின் ரஜித் இப்ரான் துபாயில் உள்ள பிரபல தொழிலதிபர் ஆவார். இவருக்கு துபாயில் பல கோடிகளுக்கு சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.நடிகை நிவேதா பெத்துராஜ் தனது குழந்தை பருவத்தில் துபாயில் வந்ததால், அங்குதான் ரஜித் இர்பானின் அறிமுகம் கிடைத்தது. அதுதான் காதலாக மாறி இருக்கலாம் என தகவல் தெரிவிக்கின்றனர்.