இலங்கை

முறைப்பாடுகளை தெரிவிக்க அறிமுகப்படுத்திய சி.ஐ.டி யின் புதிய வட்ஸ்அப் இலக்கம்!

Published

on

முறைப்பாடுகளை தெரிவிக்க அறிமுகப்படுத்திய சி.ஐ.டி யின் புதிய வட்ஸ்அப் இலக்கம்!

இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்களை பொதுமக்கள் எளிதாக முறைப்பாடு அளிக்கும் வகையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 077 777 1954 எனும் புதிய வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

முறைப்பாடு செயல்முறையை விரைவாகவும் வசதியாகவும் மாற்றுவதே இந்தப் புதிய முறையின் நோக்கமாகும்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version