இலங்கை
அமெரிக்கக்குழு இலங்கை வருகை!
அமெரிக்கக்குழு இலங்கை வருகை!
ஆட்சி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்கக் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது. இலங்கையின் அரச உயர்தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை அந்தக் குழுவினர் சந்தித்துப்பேச்சு வார்த்தை நடத்திவருகின்றனர்.