இலங்கை

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைக்கு புதிய செயலாளர்

Published

on

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைக்கு புதிய செயலாளர்

  யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்ட வனஜா செல்வரெட்ணம் இன்றைய தினம் (9) மருதலிங்கம் பிரதீபன் முன்னிலையில் கடமையேற்றார்.

இதன் போது மேலதிக செயலர் கே. சிவகரன், மேலதிக செயலர் (காணி) பா.ஜெயகரன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆ. சத்தியமூர்த்தி ஆகியோரும் உடனிருந்தார்கள்.

Advertisement

மேலும் இன்றைய தினமே வனஜா செல்வரெட்ணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் தமது கடமையினை பொறுப்பேற்றார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version