இந்தியா
இந்தியாவில் காதலனுக்காக உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய இளம் பெண்
இந்தியாவில் காதலனுக்காக உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய இளம் பெண்
காதலனுடன் சேர்த்து வைக்குமாறு கூறி உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராடிய பெண்.
தன்னுடைய காதலனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறி உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி இளம் பெண் ஒருவர் போராட்டம் நடத்தியுள்ளார்.
அந்த பெண் காதலர் என்று கூறிய நபர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று கூறிய போதிலும் பெண் இவ்வாறு செய்துள்ளார்.
பின்னர் கடும் சிரமத்திற்கு மத்தியில் காவல்துறையினர் பெண்ணை சமாதானம் செய்து கீழே இறக்கி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை