டி.வி

சாரதாவின் ஆசையை நிறைவேற்ற விஜய் எடுக்கும் சபதம்.! புதிய கதைக்களத்துடன் மகாநதி promo..!

Published

on

சாரதாவின் ஆசையை நிறைவேற்ற விஜய் எடுக்கும் சபதம்.! புதிய கதைக்களத்துடன் மகாநதி promo..!

மகாநதி சீரியலின் promo தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், விஜய் சாரதாவோட walking போய்ட்டு இருக்கும் போது எப்புடி எல்லாம் செய்யணும் என்று சொல்லுறார். அப்ப சாரதா பாத்தீங்களா தம்பி எப்புடி வேர்க்குதுனு என நடந்து கொண்டே சொல்லுறார். இதனை அடுத்து விஜய் கொடைக்கானல் ஆட்களுக்கு எந்த ஊருக்கு போனாலும் வேர்க்கத் தான் செய்யும் என்கிறார். அதைக் கேட்ட சாரதா இனி கொடைக்கானல் தான் எங்கட ஊர் என்று சொல்லேலா என்று சொல்லிட்டு அழுகிறார். மேலும் அத்தன பணத்தையும் அந்த பசுபதியை நம்பி கொடுத்து அவன் ஏமாத்திட்டான் என்கிறார். அதைக் கேட்ட விஜய் நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க எல்லாம் நல்லதாவே நடக்கும் என்று சொல்லுறார். பின் விஜய் சாரதா வீட்டை எப்புடியாவது மீட்டுக் கொடுக்கணும் என்கிறார். இதுதான் இனி நிகழப்போகின்ற எபிசொட். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version