உலகம்
ஸ்பெயின் இஸ்ரேலுக்கு எதிராக கடும் நடவடிக்கை! 700மில்லியன் யூரோ ஒப்பந்தம் இரத்து
ஸ்பெயின் இஸ்ரேலுக்கு எதிராக கடும் நடவடிக்கை! 700மில்லியன் யூரோ ஒப்பந்தம் இரத்து
இஸ்ரேலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்துள்ள ஸ்பெயின் அரசு, காசா படுகொலைகள் காரணமாக 700மில்லியன் யூரோ ஆயுத ஒப்பந்தத்தை இரத்து செய்தது.
மேலும் இஸ்ரேலை எதிர்த்து முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி நிரந்தரமாகத் தடை, இஸ்ரேல் இராணுவத்திற்கு ஆயுதம் அல்லது எரிபொருள் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு ஸ்பெயின் துறைமுகங்கள் மூடப்படும், போர்க்குற்றங்களில் தொடர்புடையவர்களுக்கு பயணத் தடைகள, இஸ்ரேல் குடியேற்றப் பகுதிகளில் இருந்து இறக்குமதிக்கு தடை என இவ்வாறு ஸ்பெயின் எடுத்த தீர்மானம், உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை