தொழில்நுட்பம்

அமேசான் ஸ்பெஷல்: ரூ.999 பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 5 போட் இயர்பட்ஸ்! மிஸ் பண்ணக்கூடாத டீல்!

Published

on

அமேசான் ஸ்பெஷல்: ரூ.999 பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 5 போட் இயர்பட்ஸ்! மிஸ் பண்ணக்கூடாத டீல்!

இன்றைய உலகில் ஸ்மார்ட்போன் இருந்தால் காதில் இயர்பட்ஸ் இருப்பது புதிய பழக்கமாக மாறிவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இயர்பட்ஸ் பயன்படுத்துகிறார்கள். நல்ல தரமான இயர்பட்ஸ்களை வாங்க ஆயிரக்கணக்கில் செலவழிக்க வேண்டியிருக்கும். ஆனால், இப்போது அமேசானில் போட் நிறுவனத்தின் பிரபல இயர்பட்ஸ் மாடல்களுக்கு அட்டகாசமான டிஸ்கவுண்ட்கள் கிடைத்து வருகின்றன. ரூ.999 பட்ஜெட்டில் கிடைக்கும் 5 சிறந்த போட் நிறுவனத்தின் இயர்பட்ஸ் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.boAt Airdopes 141இந்த மாடலின் உண்மையான விலை ரூ.4,490. ஆனால், அமேசானில் 78% அதிரடி தள்ளுபடிக்குப் பிறகு வெறும் ரூ.999-க்கு வாங்கலாம். ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 மணிநேரம் வரை பயன்படுத்த முடியும். மேலும், ஃபாஸ்ட் சார்ஜிங், வாய்ஸ் கண்ட்ரோல், டச் கண்ட்ரோல், வால்யூம் கண்ட்ரோல் போன்ற நவீன அம்சங்கள் இதில் உள்ளன. தொடர்ந்து நீண்ட நேரம் பாட்டு கேட்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சிறந்த தேர்வு.boAt Airdopes Joyபெயருக்கு ஏற்றபடியே, இது சின்னஞ்சிறிய, அழகான இயர்பட்ஸ் மாடல். இது பயன்படுத்துவதற்கும் எடுத்துச் செல்வதற்கும் வசதியாக இருக்கும். இதன் அசல் விலை ரூ.3,490, ஆனால் அமேசானில் 71% தள்ளுபடியுடன் வெறும் ரூ.999-க்கு கிடைக்கிறது. 35 மணிநேர பேட்டரி ஆயுள் இதன் தனிச் சிறப்பு. கூடுதலாக, இதில் 2 Mic ENx, டைப்-C போர்ட், V5.3 புளூடூத் போன்றவையும் உள்ளன.boAt Airdopes 311 Proமேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த இயர்பட்ஸ் வருகிறது. இதன் அசல் விலை ரூ.4,990. ஆனால் இப்போது 82% தள்ளுபடியுடன் வெறும் ரூ.899-க்கு அமேசானில் விற்பனையாகிறது. மெக்கானிக் போல்ட் கருப்பு நிறத்தில் இதன் வடிவமைப்பு மிக அழகாக இருக்கிறது. 50 மணிநேர பேட்டரி ஆயுள், ஃபாஸ்ட் சார்ஜிங், டூயல் மைக் ENx டெக், LED டிரான்ஸ்பரன்சி, குறைந்த லேட்டன்சி, IPX4 மற்றும் IWP டெக் போன்ற பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.boAt Airdopes 91 Primeகம்மி விலையில் நல்ல இயர்பட்ஸ் தேடுபவர்களுக்கு இது ஒரு அருமையான மாடல். அமேசானில் வெறும் ரூ.699-க்கே இது கிடைக்கிறது. 45 மணி நேர பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இது வருகிறது. உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால் நிச்சயம் இதை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.boAt Airdopes 141/8இந்த மாடலும் 78% தள்ளுபடியுடன் ரூ.999-க்கே கிடைக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 42 மணிநேர பேட்டரி ஆயுள் கொண்டது. நீண்ட நேரம் பாட்டு கேட்பவர்களுக்கும், கேம் விளையாடுபவர்களுக்கும் இந்த போட் இயர்பட்ஸ் மாடல்கள் சிறந்தவை. இவை குறைந்த விலையிலும், நிறைய வசதிகளுடனும் கிடைக்கின்றன. ஆனால், அமேசான் வழங்கும் இந்த சிறப்பு சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்பதால், வாங்குவதற்கு முன் விலை மற்றும் பிற விவரங்களைச் சரிபார்த்துக்கொள்வது நல்லது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version