இந்தியா

அ.தி.மு.க. தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Published

on

அ.தி.மு.க. தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நேற்று இரவு மின்னஞ்சல் மூலம் குறித்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து மோப்பநாய் உதவியுடன் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொலிஸார்  சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக பொலிஸார்  தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version