இலங்கை
அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்
அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்
70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான அஸ்வெசும கொடுப்பனவுகள் நாளை (26) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
602,852 பயனாளர்களுக்காக ரூ 3,014,260,000 நிதியொதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.