இலங்கை
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராக முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு
முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, நாளை (26) காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.