இலங்கை

ஈ.ரி.எப். நிறுவனத்தினால் புலமைப்பரிசில் நிதியுதவி!

Published

on

ஈ.ரி.எப். நிறுவனத்தினால் புலமைப்பரிசில் நிதியுதவி!

ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச்சபையின் செயலூக்கமுள்ள உறுப்பினர்களின் பிள்ளைகள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்திருப்பின் அவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது.

மாவட்ட ரீதியில் 9 ஆயிரம் மாணவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபா நிதி வழங்கப்படும். ஈ.ரி.எப் நிறுவனத்தில் உறுப்பினர்களாகவுள்ளோரின், சித்திபெற்ற பிள்ளைகள் இதற்காக விண்ணப்பிக்கலாம். http://www.etfb.lk எனும் தளத்தில் பிரவேசித்து அடுத்தமாதம் 31ஆம் திக திக்குமுன்நிழ்நிலையில் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement

மேலதிக விபரங்களுக்கு 0117747200, 0117747 281, 0117747282ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச்சபை அறிவித்துள்ளது

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version