இலங்கை

வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம் ; கொழும்பில் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்ற தாய்

Published

on

வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம் ; கொழும்பில் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்ற தாய்

தேசிய அளவில் முதன்முறையாக, கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிசேரியன் மூலம்
31 வயது இலங்கைத் தாய் ஒருவர் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் .

இவர் மூன்று ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பேராசிரியர் டிரான் டயஸின்
பராமரிப்பில், அதிகாலை 12:16
முதல் 12:18 வரை இரண்டு
நிமிடங்களுக்குள் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டன.

தாய் மற்றும்
பிறந்த ஆறு குழந்தைகளும் நல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version