சினிமா

அச்சு அசல் பிச்சைக்காரனாகவே மாறிய பிரபல சீரியல் நடிகர்… யாரு பாருங்க

Published

on

அச்சு அசல் பிச்சைக்காரனாகவே மாறிய பிரபல சீரியல் நடிகர்… யாரு பாருங்க

வெள்ளித்திரையை தாண்டி இப்போதெல்லாம் சின்னத்திரை ரசிகர்களுக்கு தான் அதிக மவுசு உள்ளது.எந்த ஒரு நடிகரை வெளியே பார்த்தாலும் ரசிகர்கள் நீங்கள் அந்த சீரியல் நடிகர் தானே என உடனே அடையாளம் காண்பித்துவிடுகிறார்கள். தற்போது பிரபல சின்னத்திரை நடிகர் சீரியலுக்காக பிச்சைக்காரன் வேடம் போட்டு மாஸாக நடித்துள்ளார்.சீரியலில் தனது அம்மாவின் தவறை வெளிக்காட்டுவதற்காக முத்து பிச்சைக்காரன் வேடம் போட்டு அப்படியே நடித்துள்ளார்.அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக அவருக்கு ரசிகர்களிடம் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version