இலங்கை
ஒன்றரைக்கோடி பெறுமதி போதைப்பொருளுடன் இந்தியப்பிரஜை கைது
ஒன்றரைக்கோடி பெறுமதி போதைப்பொருளுடன் இந்தியப்பிரஜை கைது
கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஒரு கோடியே 55 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் சந்தேகநபர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.