இலங்கை

கிணற்றில் இருந்து சடலமொன்று மீட்பு!

Published

on

கிணற்றில் இருந்து சடலமொன்று மீட்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் தெற்குப் பகுதியில் கிணற்றுக்குள் இருந்து நபரொருவர் நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
செல்லையா இராசையா (வயது – 48) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version