சினிமா
சமந்தா அணிந்த கைக்கடிகாரத்தின் விலை மட்டுமே இவ்வளவா? அடேங்கப்பா!
சமந்தா அணிந்த கைக்கடிகாரத்தின் விலை மட்டுமே இவ்வளவா? அடேங்கப்பா!
இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.மேலும் சில திரைப்படங்களை கமிட் செய்துள்ளார் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும். நடிப்பு மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார். அந்த வகையில், சுபம் என்ற படத்தை தயாரித்துள்ளார்.இந்நிலையில், சமந்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் விலை வெளியாகி வியப்பை ஏற்படுத்தி உள்ளது.சமந்தா அணிந்திருப்பது சாம்ட்ரெப் – சாய்டல் வடிவிலான பியாஜெட் கடிகாரம். அந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ.30 லட்சத்துக்கும் அதிகம் என சொல்லப்படுகிறது.